தமிழ்குழு
அறிமுகம்
இது " ஓப்பன்சோலாரிஸ் " உலகமயமாக்கல் திட்டத்தின் பகுதியான தமிழ் மொழிபெயர்ப்பு குழு. இந்த குழுவின் இலக்கு:
- ஓப்பன்சேலாரிஸை, தமிழில் எளிமையாகத் தருதல்.
- தமிழ் வட்டார வழக்கு மற்றும் தொடர்புடைய நிரல்களில் பணியாற்றுதல்.
- தமிழ் மொழி பெயப்புகளை சரிபார்த்தல்.
- தமிழ் ஒப்பன்சோலாரிஸைப் பயன்படுத்துபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல். ஆகியவை ஆகும்.
இந்த குழுவில் இணைந்து, ஓப்பன் சோலாரிஸ் மின்னஞ்சல் குழுவிற்கு உங்களைஅறிமுகப்படுத்திக்கொள்ளவும். . உங்கள் மொழி குழுவில் இணைவதற்கு முன் சோலாரிஸ் சமூகப்பக்கத்தில் இணைந்து கொள்ளவது நல்லது
ஓப்பன் சோலாரிஸ் தமிழ் குழு
குழு நிர்வாகி:
உறுப்பினர்கள்
*
மின்னஞ்சல் குழுக்கள்
உங்கள் குழுவின் திட்டம் மற்றும் பணி நிலவரங்களை தெரிந்து கொள்ள கீழ்கண்ட மின்னஞ்சல் குழுக்களை பயன்படுத்தவும்:
- உங்கள் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள g11n-ta-discuss
திட்டங்கள்:
தற்சமயம் கீழ்கண்ட திட்டங்களை துவக்கியுள்ளோம்:
| திட்டத்தின் பெயர் | விவரம் | உறுப்பினர்கள் | மின்னஞ்சல் குழு |
மொழிபெயர்ப்பு | |||
மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்பை தரப்படுத்துதல் | |||
ஜெயராதா | |||
g11n-ta-translationsmailto:g11n-ta-discuss/AT/opensolaris.org |
வழுக்கள் மற்றும் மேம்படுத்தல் கோரிக்கைகள்
குறைகள் அல்லது உங்கள் ஆலோசனைகளை பிழை அறிக்கை இடைமுகத்தை பயன்படுத்தி தெரியப்படுத்தவும். வழுக்களின் வகைகள்
- library l10n-indic - system libraries இல் உள்ள மொழிபெயர்க்கப்பட்ட செய்திகள், இந்திய மொழி system libraries, மற்றும் மொழி விவரங்கள்
- utility l10n-indic - இந்திய மொழி பயன்பாடுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள்.
முடிந்தால் நீங்கள் குறிப்பிட விரும்பும் பிழை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை தெரிந்துகொண்டு உங்கள் பிழையை பதிவு செய்யவும் நன்றி !.